44வது நாளாக தொடரும் போராட்டம்: விவசாயிகள் மத்திய அரசு இடையே இன்று 8வது கட்ட பேச்சுவார்த்தை
டெல்லி: டெல்லி எல்லையில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 44வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் மத்திய அரசு இடையே 8வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.…