உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.84 கோடியை தாண்டியது

Must read

வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,84,55,698 ஆகி இதுவரை 19,05,177 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,96,483 பேர் அதிகரித்து மொத்தம் 8,84,55,698 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 14,305 பேர் அதிகரித்து மொத்தம் 19,05,177 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 6,35,93,572 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,29,56,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,52,152 பேர் அதிகரித்து மொத்தம் 2,21,10,007 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,809 அதிகரித்து மொத்தம் 3,73,799 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,31,41,705 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,106 பேர் அதிகரித்து மொத்தம் 1,04,14,044 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 234 அதிகரித்து மொத்தம் 1,50,606 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,00,36,722 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,134 பேர் அதிகரித்து மொத்தம் 79,61,673 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,455 அதிகரித்து மொத்தம் 2,00,498 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 70,96,931 பேர் குணம் அடைந்துள்ளனர்..

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,541 பேர் அதிகரித்து மொத்தம் 33,32,142 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 506 அதிகரித்து மொத்தம் 60,457 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 27,09,452 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,618  பேர் அதிகரித்து மொத்தம் 28,89,419 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,162 அதிகரித்து மொத்தம் 78,508 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 13,64,821 பேர் குணம் அடைந்துள்ளனர்.

 

More articles

Latest article