Month: January 2021

ஜடேஜாவின் காயம்பட்ட இடதுகை பெருவிரலில் ஆபரேஷன்!

சிட்னி: காயத்திற்கு உள்ளான ஜடேஜாவின் இடதுகை பெருவிரலில் ஆபரேஷன் செய்யப்பட்டது. சிட்னி டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து,…

ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிப்பு…!

டோக்கியோ: ஜப்பானில் கொரோனா காரணமாக, மேலும் 7 மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கிழக்கு, மத்திய ஜப்பான் பகுதிகளில் 7 மாகாணங்களுக்கு…

எந்த தடுப்பு மருந்தானாலும் உள்ளூர் பரிசோதனை அவசியம்: மத்திய அரசு

புதுடெல்லி: Pfizer Inc உள்பட எந்த கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பாளராக இருந்தாலும், இந்தியாவில் தங்கள் மருந்துக்கான அனுமதியைப் பெறுதவற்கு, உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு திறன்…

பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி

சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தில் பதிவு செய்தோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி பல நாடுகளிலும்…

அஞ்சாம் பாத்திரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘ஆறாம் பாத்திரா’ அறிவிப்பு….!

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட ‘அஞ்சாம் பாத்திரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொடூரமான முறையில் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைப் பற்றிய விசாரணையே…

யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: யுடியூப் சேனலில், ஆபாசமாக பேட்டிகளை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்து உள்ளார். சென்னை…

ரிலீஸான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸில் கசிந்த ‘மாஸ்டர்’….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என்று…

முதல்நபராக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா…!

ஜகார்த்தா: கொரோனா தொற்றைத் தடுப்பதற்கான தடுப்பூசியை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ செலுத்தி கொண்டார். அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பைசர், மாடா்னா நிறுவனங்களின் கொரோனா…

தல அஜித் ரசிகர்களுக்கு ‘வலிமை’ படத்தின் பொங்கல் ட்ரீட்….!

ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படம் குறித்து அப்டேட் எதுவும் வெளியாவது இல்லை. இந்த ஆண்டு முழுவதும் வலிமை…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,28,287 பேர்…