சென்னை

மிழகத்தில்  இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 673 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,28,287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,242 பேர் உயிர் இழந்து 8,09,392 பேர் குணம் அடைந்து தற்போது 6,653 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் மட்டும் இன்று 192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை சென்னையில் 2,28,368 பேர் பாதிக்கப்பட்டு 4,054 பேர் உயிர் இழந்து 2,22,272 பேர் குணம் அடைந்து தற்போது 2,042 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இரண்டாம் இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. இதுவரை கோவை மாவட்டத்தில் 53,331 பேர் பாதிக்கப்பட்டு 662 பேர் உயிர் இழந்து 52,009 பேர் குணம் அடைந்து தற்போது 660 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.  இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 50,710 பேர் பாதிக்கப்பட்டு 752 பேர் உயிர் இழந்து 49,570 பேர் குணம் அடைந்து தற்போது 388 பேர் சிகிச்சையில் உள்ளனர்.