பென்டகனில் டிரம்ப் செய்துள்ள மாற்றங்கள் – தோல்வியை மறுக்கும் நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா?
வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதேவேளையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்துள்ள மாற்றமானது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா? என்ற…