Month: July 2019

ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்தால் வரி: டிரம்ப்

மேக் புரோ கணினிகளை உருவாக்க ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி மையத்தில் அமைக்கலாம், ஆனால் அப்படி அமைத்தால் அதை விற்க அமெரிக்காவிற்கு வரும்போது அவர்களுக்கு வரி விதிக்கப்படும்…

பூமியின் மிக அருகே பறந்த குறுங்கோள்கள்

கடந்த புதன்கிழமை 23.07.2019 அன்று பூமியின் வெகு அருகே மூன்று குறுங்கோள்கள் கடந்து சென்றன . அவற்றில் ஒரு கோள் நிலவை விட பூமிக்கு மிக அருகில்…

ஆட்சியில் இல்லாத திமுக வாக்குறுதிகளை தர முடியுமா? – முதல்வர் கேள்வி

வேலூர்: மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாத திமுக எந்த வாக்குறுதியை தரும் என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி ‍தேர்தலில் திமுக…

டிஎன்பிஎல் தொடர் – அஸ்வினின் திண்டுக்கல் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி!

தூத்துக்குடி: டிஎன்பிஎல் தொடரில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் இடம்பெற்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, தூத்துக்குடி அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தற்போது நடந்துவரும் டிஎன்பிஎல்…

வாட்ஸ்அப் செய்திகளின் மூலங்களை கண்டறியும் தொழில்நுட்பம் அவசியம் : இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம்

டில்லி: பயங்கரவாதிகள் மற்றும் விளையாட்டுத்தனமா செய்கைகளால் வாட்ஸ்அப் தவறாகப் பயன்படுத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் செய்திகளின் மூல உருவாக்கத்தினை கண்டறியும் வழிமுறையை வாட்ஸ்அப் உருவாக்கவேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளதாக இந்திய…

கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் பயங்கர தீ விபத்து! 2 பேருந்துகள் எரிந்து நாசம்

சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அருகருகே நின்றுகொண்டிருந்த 2…

மகேந்திரசிங் தோனி ராணுவப் பயிற்சிபெறும் இடம் எது தெரியுமா?

ஸ்ரீநகர்: வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலிருந்து விலகி, ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுவரும் கிரிக்கெட் வீரர் தோனி, காஷ்மீரின் புலவாமா பகுதியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்…

முகமது ஷமிக்கு அமெரிக்க விசா கிடைக்க உதவிய பிசிசிஐ!

மும்பை: இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அமெரிக்க விசா மறுக்கப்பட்ட விஷயத்தில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியால் அவருக்கான சிக்கல் நீங்கியுள்ளது. அவர்மீது காவல்துறையில் கொடுக்கப்பட்ட…

49 பேர் எழுதியதற்கு பதிலடியாக வெளியான 61 பேர் எழுதிய கடிதம் – பாஜகவின் வேலையா?

புதுடெல்லி: சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று 49 பிரபலங்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பதிலடியாக 61 பிரபலங்கள் கையெழுத்திட்ட…

பதிவு செய்த இரு தினங்களில் தண்ணீர் கிடைக்கும் : சென்னைக் குடிநீர் வாரியம் உறுதி

சென்னை தண்ணீருக்காகப் பதிவு செய்த இரண்டு நாட்களுக்குள் தண்ணீர் உறுதியாக வழங்கப்படும் முறையை தொடங்கியுள்ளதாக சென்னை குடிநீர் வாரியம்1 அறிவித்துள்ளது. சென்னையில் தண்ணீருக்காகப் பதிவு செய்பவர்கள் பத்து…