Month: March 2018

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படை தாக்குதல்: 16 பேர் பலி

இஸ்ரேல்: காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு நடத்திய போராட்டகாரர்கள் மீது இஸ்ரேல் படையினரின் நடத்திய திடீர் தாக்குதலில் 16 பாலஸ்தீனர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்…

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? தமிழக அரசு அதிகாரிகள் திடீர் டில்லி பயணம்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதி மன்றத்தில் இன்று தாக்கல்…

நடராஜன் நினைவேந்தலில் தலைவர்கள் பேசியது என்ன?

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜனின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று தஞ்சையில் தமிழரசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டோர் அனைவரும், “நடரான் தமிழ்ப்பற்று…

இன்று வங்கிகள் இரவு 8 மணி வரை செயல்படும்: ரிசர்வ் வங்கி

சென்னை: தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறையை தொடர்ந்து இன்று வங்கிகள் இரவு 8 மணி இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வங்கிகளுக்கு 5 நாட்கட்ள…

நடராஜன் கொடுத்த ஐந்து லட்ச ரூபாய்!: சீமான் வெளியிட்ட தகவல்

தஞ்சை: நேற்று தஞ்சையில் நடைபெற்ற நடராஜன் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது: “இந்தித் திணிப்பால் எங்கே தமிழ்மொழி அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் களத்தில் பாய்ந்த எண்ணற்ற…

ரயில் கட்டணத்தில் 5 சதவீத தள்ளுபடி: ஏப்ரல் 2ந்தேதி முதல் அமல்

டில்லி: ரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு, 5 சதவீதம் கட்டண சலுகை அளிக்க இருப்பதாக ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை வரும்…

சிறையில் சசிகலா சாப்பாட்டில் பல்லி: தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி பேச்சு

தஞ்சை: சிறையில் சசிகலாவின் உணவில் பல்லி வால் கிடப்பதாக தங்கதமிழ்ச்செல்வன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மறைந்த ம.நடராஜனின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (மார்ச் 30) தஞ்சையில்…

மைசூரு சாமூண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் சித்தராமையா

மைசூர்: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மைசூர் மாவட்டம், சாமுண்டீஸ்வரி தொகுதியிலிருந்து போட்டியிடப்போவதாக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 12ம்…

தினகரனுடன் திருமா கூட்டணி?

நடராஜனின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய திருமாவளவன், நடராஜன் மற்றும் சசிகலாவை வானளாவ புகழ்ந்ததோடு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் தினகரனையும் வாழ்த்தினார். இதையடுத்து…

ஜெயலலிதா நினைவிட வரைபடம்: சிஎம்டிஏ அனுமதி

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலிதாவுக்கு தமிழக அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கட்டிட வரைபடத்துக்கு சிஎம்டிஏ அனுமதி வழங்கி உள்ளது.…