சென்னை:
விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார்.
தமழிக மின்சார வாரியத்திடமிருந்து ஓராண்டில் ஒரு லட்சம் மின்சார இணைப்புகள் பெற்ற விவசாயிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துரையாட உள்ளார்.
கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் பேசிய...
சென்னை:
தேர்வெழுதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் சலுகை வழங்கிட அரசானை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி வாரியத்தில் கூடுதல் சலுகைகள்...
சென்னை:
அதிமுக திட்டங்களை வரவேற்று பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
நீர்வளத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, தனது பேச்சின் இறுதியில்...
கோவை:
கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையை சேர்ந்த பாஜக நெசவாளர் பிரிவு செயலாளர் ஜெயக்குமார். உட்கட்சி...
சென்னை:
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று தென் தமிழகம்,...
மதுரை:
சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு அம்மன் சன்னதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கோலம் இடப்பட்டுள்ளது. காலை 10.35 மணிக்கு...
மதுரை:
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு தரிசன கட்டணம் கட்டாய வசூலால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இரண்டு 2 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தின்
கட்டண தரிசனத்திற்கு ஹிந்து...
சென்னை:
பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக...
ஒடிசா:
ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) இன்று...