காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகல்

Must read

மும்பை:
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வீரர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தோள்பட்டையில் காயம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article