Tag: vaccine

கொரோனா குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் திறக்க அரசு அனுமதித்திருக்காது: செந்தில் பாலாஜி

சென்னை: கொரோனாதொற்று குறையாமல் இருந்திருந்தால் டாஸ்மாக் கடையை திறக்க அரசு அனுமதித்திருக்காது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும்…

ரஷ்யா : குழந்தைகளிடம் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து சோதனை

மாஸ்கோ ரஷ்யாவில் முக்கு வழியாகச் செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை குழந்தைகளிடம் நடந்துள்ளது. தற்போதைய இரண்டாம் அலை கொரோனா பரவலில் இளைஞர்களுக்கு அதிக அளவில் பாதிப்பு…

கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் முதலிடம்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தில் 35.95 சதவீதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போன்று…

இந்தியாவில் பிஃபைஸர் தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ.730

டில்லி அமெரிக்காவின் பிஃபைஸர் நிறுவன கொரோனா தடுப்பூசி இந்தியாவில் கிடைத்தால் அதன் ஒரு டோஸ் விலை சுமார் ரூ. 730 ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது அமெரிக்காவின்…

கனடாவில் கோவாக்சின் தயாரிக்க பாரத் பயோடெக் உடன் கைகோர்த்த ஒகுஜென் நிறுவனம் 

கனடா பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைக் கனடாவில் தயாரித்து விற்கும் உரிமையை ஒகுஜென் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் கண்டறிந்துள்ள கோவாக்சின் தடுப்பூசி மருந்து…

தொற்றுநோய்க்கான தடுப்பூசியை நோய் பரவுவதற்கு முன்பே சீனா தயாரித்திருக்க வேண்டும் : பிரபல வைராலஜிஸ்ட் தகவல்

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உலங்கெங்கும் இதுவரை 17.44 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 37.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவல் முதன் முதலில் கண்டறியப்பட்ட 140…

கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: கொரோனா தடுப்பூசி டெண்டர் எடுக்க இதுவரை எந்த நிறுவனமும் முன்வரவில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி முக்கிய அரணாக…

ஒலிம்பிக் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளுக்குத் தடுப்பூசி : பிரதமர் உத்தரவு

டில்லி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப் பிரதமர் உத்தரவு இட்டுள்ளார். சென்ற வருடம் ஜப்பான் நாட்டில் நடைபெற…

இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள தடுப்பூசி : 30 கோடி டோஸ் தயாரிக்க 1500 கோடி ரூபாய் முன்பணம் கொடுக்கிறது இந்திய அரசு

ஹைதராபாதைச் சேர்ந்த பயோலொஜிக்கல்-இ நிறுவனம் கண்டுபிடித்திருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி இரண்டு கட்ட ஆய்வுகள் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆர்.பி.டி. ப்ரோடீன் வகையை சேர்ந்த இந்த…

ஒருங்கிணைந்த கொரோனா தடுப்பூசி கொள்முதல் : மாநிலங்களுக்கு நவின்பட்நாயக் அழைப்பு

புவனேஸ்வர் மாநிலங்கள் ஒருங்கிணைந்து கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்ய ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தாக்குதலால் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் பாதிப்பு…