குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ
டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் உலகத்தினருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குரங்கு…