Tag: vaccine

வரும் 22ல் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,…

தடுப்பூசி போடாதவர்களுக்கு மருத்துவ வரி விதிக்கப்படும் – கனடா அரசு அறிவிப்பு

கனடா: கனடாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு இனி மருத்துவ வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அதிக நோய்த்தொற்று இருப்பதால் அம்மாகாணத்தின்…

தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது…!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 18-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளதால், ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.…

ஒமைக்ரான் பரவல்: குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர், பிரதமருக்கு அறிவுறுத்தல்

குஜராத்: ஒமைக்ரான் பரவல் குறித்து குஜராத் கொரோனா தடுப்பூசி பணிக்குழு உறுப்பினர் நவீன் தாக்ரே, பிரதமருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இது…

2022 ஜனவரி 3 முதல் சிறுவர்களுக்கு தடுப்பூசி – பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: 2022 ஜனவரியில் 15-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று அதிகரித்து வரும்…

இந்தியாவில் ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரிக்கும்…நோய் பாதிப்பு மிதமாக இருக்கும் : மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் ஓமைக்ரான் பரவல் அதிகமாக இருக்கும் என்றபோதும் தடுப்பூசி காரணமாக நோய் பாதிப்பு மிதமாகவே இருக்கும் என்று தென் ஆப்ரிக்க மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். ஓமைக்ரான் எனும்…

தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் சம்பளம் இல்லை – பஞ்சாப் அரசு

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் இல்லாவிடில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லை என்று பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டில்லி இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…