Tag: tamil

தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவரும் 11490 தொழுநோயாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும்…

தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கொறடாவாக விஜயதரணி நியமனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி கொறடாவாக எஸ்.விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவையின் காங்கிரஸ் கட்சி தலைவராக கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவராக எஸ்.ராஜேஷ்குமார் ஆகியோர், கடந்த மே…

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அடிப்படையில் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர்- மதுரை சலூன் கடைக்காரர் அதிரடி

மதுரை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 50% ஆஃபர் வழங்கப்படும் என்று மதுரையில் சலூன் எல்லோரா ஃபேமிலி சலூன் நடத்தி வரும் சலூன் கடைக்காரர் அதிரடியாக அறிவித்துள்ளார்.…

மின் நுகர்வோர் சேவை மையம் திறப்பு

சென்னை: சென்னையில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோருக்கான குறை தீர்ப்பு முகாம் செயல்படவுள்ளது. 94987…

பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக அலுவலகத்தை சூறையாடியதாக பாஜக எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.…

நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர்…

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியீடு

புதுடெல்லி: சர்வதேச யோகா தினத்தை குறிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல்தலை முத்திரை ஒன்றை இந்திய அஞ்சல் துறை நாளை வெளியிடவுள்ளது. யோகா பட வடிவமைப்புடன் கூடிய இந்த…

மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை: வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி

சென்னை: மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மின்தடை எங்கேயும் ஏற்பட வாய்ப்பு இல்லை;…

சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை தெரிவிக்க புகார் பெட்டி அமைத்துள்ளோம் என்று சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.எம் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…