பெரியார் சிலை குறித்து சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது :
இந்து முன்னணியைச் சார்ந்த கனல் கண்ணன்...
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
108 வைணவ தலங்களில் முதன்மையானதாக விளங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்தாண்டுக்கான சித்திரை...
திருச்சி:
சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
இதற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு...
சென்னை:
யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது.
சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெகன்நாத், இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியத்தை...
ஸ்ரீரங்கம்
நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
இந்த ஆண்டு மார்ச் 10 முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் ஆதிபிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர்த் திருவிழா...
பழையமுதும்...மாவடுவும்!!!
ரங்கநாத பெருமான் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் எல்லா நாளுமே திருநாள் தான். அதில் வித்தியாசமான, ஆனால் எல்லோரையும் நெகிழ வைக்கும் திருவிழா ஒன்று பங்குனி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும்,...
திருச்சி
இன்று 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் கார்த்திகை மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு ஸ்ரீரங்கம் கோவிலில் நடந்துள்ளது.
பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் மகாவிஷ்ணுவின் 108 வைணவத் திருத்தலங்களில்...
திருவரங்கத்தில் எல்லாமே பெரிது
திருவரங்கம் கோயில் பெரிது ஆகையால் பெரிய கோயில். இராம பிரானே தொழுத பெருமாள் ஆகையால் பெரியபெருமாள். இந்த கோவில் கோபுரம் ஆசியாவிலேயே பெரிய கோபுரம் ஆகும்.
இங்கிருந்த ஜீயர் பெரிய ஜீயர்....
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சொர்க்க வாசல் திறப்பின் போது, பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி...
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்
ஸ்ரீ ரெங்கநாயகித் தாயார் ஸமேத ஸ்ரீ அரங்கநாதஸ்வாமி கோவில், ஸ்ரீரங்கம், முதன்மை திவ்யதேசம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
இத்தலத்தில் மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ள திருக்கோவிலே ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவிலாகும்.
108 வைஷ்ணவ திவ்ய...