தெலுங்கானா மாநிலத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த உ.பி.யை சேர்ந்த இளைஞன் கைது
தெலுங்கானா மாநிலம் சித்திபெட்டில் 3 வயது பெண் குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உ.பி.யைச் சேர்ந்த 20 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். சித்திபெட்டில் பெயிண்டராக வேலை…