Tag: Sexual harassment

9 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ-வில் கைது…

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொல்லை தொடர்பாக புகாரளிக்கப்பட்டதை அடுத்து அரசு பள்ளி ஆசிரியர்…

கலாக்ஷேத்ரா மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை காவல் துறை தகவல்

பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக கூறி திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று போராட்டம் நடத்தினார்கள். சம்பந்தப்பட்டவர்களை பணி இடைநீக்கம் செய்யும் வரை ஓயமாட்டோம் என உறுதியாக தெரிவித்த அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தற்காலிகமாக…

பாலியல் சேட்டை: கைதான குமரி பாதிரியார் பெனடிக்ட் மீது மேலும் 4 பெண்கள் புகார்

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து விவகாரத்தில், பாதிரியார் பெடிக்ட் ஆன்டோ மீதுமேலும் 4 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ இளம்வயது பாதிரியார்,…

இந்திய மல்யுத்த சம்மேளனத்துக்கு எதிராக மல்யுத்தத்தில் இறங்கிய வீரர்கள்… பாலியல் வன்கொடுமை காரணமாக ஜந்தர் மந்தரில் போராட்டம்…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மற்றும் பயிற்சியாளர்கள் பாலியல் தொல்லை தருவதாக மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்துமீறலில் ஈடுபட்டவர்களை பதவி நீக்கம் செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்…

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி மன்ற துணைத் தலைவரான விசிக பிரமுகர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு…

தென்காசி: இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த விசிக பிரமுகர் காசிசிவகுருநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தலைமறைவானார். அவரை தேடும் பணியில் ஈடுபட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டில் பாலியல் பிரச்சினைகள்…