Tag: sasikala

இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார் சசிகலா

சென்னை: சசிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார். இன்று தனது இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியான போரூர்,…

நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது! சசிகலா

சென்னை; நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; வீரத்தமிழச்சியாக சொல்கிறேன் என சசிகலா கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், அதிமுகவின்…

என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்…! சசிகலா

சென்னை; என்னைத்தான் பொதுச்செயலாளராக்க அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள் என சசிகலா தெரிவித்து உள்ளார். ஏற்கனவே பிரச்சினைகளால் சூழப்பட்டுள்ள அதிமுகவில், சசிகலாவும் தன்பங்குக்கு குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்.…

நானே பொதுச்செயலாளர்! குழம்பி கிடக்கும் அதிமுகவில் குண்டை தூக்கிப்போட்ட சசிகலா…

சென்னை: அதிமுகவின் தற்போதைய இரட்டை தலைமைக்கு இடையே தீவிரமாக மோதல் நடைபெற்று, கட்சியினரை குழப்பத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சசிகலா, அதிமுகவின் பொதுச்செயலாளர் நான்தான் என்று கூறி…

சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

சென்னை; சசிகலா பினாமி பெயரில் வாங்கிய ரூ.15 கோடி சொத்துகளை முடக்கம் செய்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் காரணமாக தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயா…

அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை: சசிகலா

சென்னை: அதிமுகவிற்கு நான் தலைமை ஏற்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண…

பாஜகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் : அண்ணாமலை

திருச்சி சசிகலாவை பாஜகவில் சேர்ப்பது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு…

அதிமுக வாக்குவங்கியை கவர, சசிலாவுக்கு தூண்டில் போடும் நயினார் நாகேந்திரன்…

புதுக்கோட்டை: சசிகலா பா.ஜ.க.வில் சேர்ந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என மாநில பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட சசிகலா, தனியாக மாநிலம்…

அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்! சசிகலா

சென்னை; ‘அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை’ அதிமுகவின் தலைமை பதவிக்கு நான் வரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் உடன்பிறவா தோழி…

மே 15ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு கூடுகிறது?

சென்னை: மே 15ந்தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட இருப்பதாக அதிமுக தலைமைக் கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை…