சென்னை:
சிகலா இன்று அரசியல் சுற்றுப்பயணம் தொடங்குகிறார்.

இன்று தனது இல்லத்தில் இருந்து அரசியல் சுற்றுப்பயணம் தொடங்கும் சசிகலா, திருவள்ளூர் மாவட்டம் மதுரவாயல் சட்டமன்ற தொகுதியான போரூர், வானகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களையும், தொண்டர்களையும் நேரில் சந்திக்க உள்ளார்.