Tag: Patrikai.com

தெலுங்கு வருட பிறப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து

சென்னை: தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அறுசுவைப் பச்சடி, மாவிலைத் தோரணம், புத்தாடையுடன்…

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை: இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 108 ரூபாய் 21 காசுகளுக்கு விற்பனையாகிறது. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின்…

யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்

சென்னை: யுனெஸ்கோ அங்கீகார பட்டியலில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் இடம் பெற்றுள்ளதாக மத்திய கலாசார அமைச்சம் தெரிவித்துள்ளது. சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சென்னை உயர்…

மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி இன்று முதல் வினியோகம்

சென்னை: மத்திய அரசின் கூடுதல் இலவச அரிசி வினியோகம் இன்று துவங்க உள்ளது. கொரோனா இரண்டாம் பரவலை தடுக்க, 2021ல் ஊரடங்கு அமலானது. இந்நிலையில், மத்திய அரசு,…

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…

தெலுங்கு வருட பிறப்பு: திருப்பதி கோவிலில் இன்று புதிய பஞ்சாங்கம் வாசிப்பு

திருமலா: தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று புதிய பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது. தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று அதிகாலை ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருப்பதி எழுமலையானுக்கு…

பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

புது டெல்லி: பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு…

கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுச் செயலாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள கே.பாலகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர்…

சொத்து வரிகள் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம்…

பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவு அளிக்கிறது என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில், திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பிரதமர் மோடியை…