- Advertisement -spot_img

TAG

Patrikai.com

கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தல்

சென்னை: கொரோனா நிவாரணத் தொகையை பெறாதவர்கள் ஜூலை 31க்குள் பெற்றுக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்தனர். ஏழை...

லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவலர் கைது

மாஸ்கோ: ரஷ்யாவில் லஞ்சம் வாங்கியே கோடீஸ்வரரான போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடியாக சோதனை நடத்திய...

ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

டோக்கியோ : டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சிந்து, இஸ்ரேல் வீராங்கனை Ksenia Polikarpova...

‘ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்…’ – சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகல பதில்

சென்னை: 'ஜெயக்குமார்தான் டான்ஸிங் ரோஸ்...’ என்று சார்பட்டா படம் விவகாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலகலப்பாக பதில் அளித்துள்ளார். பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர்...

2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரிப்பு: பிரதமர் மோடி உரை

டெல்லி: 2011ம் ஆண்டுக்கு பிறகு காதியில் விற்பனை பெருமளவு அதிகரித்து உள்ளதகா பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே ஒவ்வொரு மாதத்தின்...

எலான் மஸ்க் போட்ட “லைக்”-ஆல் சென்னை நிறுவனத்துக்கு கிடைத்த ரூ. 7 கோடி முதலீடு

சென்னை: உலக பணக்காரர் எலான் மஸ்க் போட்ட ஒரு லைக்கால், சென்னையைச் சேர்ந்த நிறுவனத்துக்கு ஏழரை கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. கருடா ஏரோ ஸ்பேஸ் என்ற சென்னையில் இயங்கி வரும் நிறுவனம் ட்ரோன்...

திருச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துவக்கப்படும் – அமைச்சர் கே.என்.நேரு

சென்னை: திருச்சி மாநகர பகுதிக்குள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் ,திசைகாட்டும் வழிக்காட்டி என்கிற தலைப்பில் தி.மு.க சார்பில் இணையவழி வேலை வாய்ப்பு...

குட்கா விவகாரம்: அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 2000 கிலோ குட்கா பறிமுதல்

சேலம்: நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களில் எட்டாயிரத்து 39 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 517 பேர் மீது போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து குட்கா தமிழகத்திற்கு...

வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு

சென்னை: வருமானத்தை விட 55% அதிகமாக சொத்து - அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர்....

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.தேர்தலுக்கு பின் முதன்முறையாக அவர் டெல்லி...

Latest news

- Advertisement -spot_img