Tag: Patrikai.com

ஆஸ்கர் அமைப்பிலிருந்து நடிகர் வில் ஸ்மித் விலகல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழாவை நடத்தும் அமைப்பிலிருந்து ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் பதவி விலகினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 94-வது ஆஸ்கர்…

மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி

சென்னை: மக்களுக்கு சிறப்பு பரிசாக 150% வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசின் 15ஆவது…

ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழப்பு

காபூல்: ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 12 உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்ஹ்டில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த குண்டு வெடித்ததில் 12…

பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு. மத்திய உள்துறை அமைச்சகத்தால்…

இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடக்கம்

அபுதாபி: இஸ்லாமிய நாடுகளில் ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாள்காட்டி பிறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுதோறும் ஆங்கில நாள்காட்டிக்கும், இஸ்லாமிய நாள்காட்டிக்கும் வேறுபாடுகள் இருந்து…

பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: பாஜகவின் கொள்கைகளை விமர்சிக்கிறோமே தவிர தனிப்பட்ட நபர்களை அல்ல என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜகவுக்கு…

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள்…

டெல்லி அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று திறப்பு

புதுடெல்லி: டெல்லி அண்ணா – கலைஞர் அறிவாலயம் இன்று மாலை திறக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறக்க நான்கு நாள் பயணமாக கடந்த 30-ஆம் தேதி…

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில்‌ சொத்து வரி விகிதங்கள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சொத்து வரியில்‌ பல…

26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் அதிகரிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

புதுடெல்லி: 26 சுங்கச்சாவடி-களின் கட்டணம் உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளில் வானகரம் மற்றும்…