- Advertisement -spot_img

TAG

over

தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினால், ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்

புதுடெல்லி: ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம், RRB NTPC முடிவுகள்...

அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் – சவுமியா சுவாமிநாதன்

சென்னை: அடுத்த சில வாரங்கள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், அடுத்த சில வாரங்கள்...

பனாமா பேப்பர் வழக்கு: நடிகை ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை

புதுடெல்லி: பனாமா பேப்பர் வழக்கு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான பணமா பேப்பர்ஸ் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த நடிகையும் முன்னாள் உலக...

அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அவதூறுகளைப் பரப்பிய பாகிஸ்தான் டிவிட்டர் கணக்குகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்தவர்கள் இறப்பு குறித்து அவதூறுகளைப் பரப்பியதாக இரண்டு பாகிஸ்தானிய ட்விட்டர் கணக்குகளின்...

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி:  இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான்  வழக்குகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பாதிப்புக்குள்ளானவர்களில்...

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க ராகுல் காந்தி கோரிக்கை 

புதுடெல்லி: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக...

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி:  மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, மத்திய அரசின் தவறால் இந்த சம்பவம் நடந்துள்ளது...

ஆப்கானிஸ்தானில் நூற்றுக்கணக்கான கைதிகளை விடுவித்த தாலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமையால் ஆப்கானியர்கள் போராடி வரும் நிலையில், தாலிபான்கள்,  ஆப்கானிஸ்தானில் உள்ள சிறையிலிருந்து 210க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தனர். இஸ்லாமிய தேசம்-கொராசன், சிரியா மற்றும் ஈராக்கை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுக்களின் துணை நிறுவனங்கள் நாட்டில் பொதுப்...

வீர மரணம் அடைந்த சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்தாருக்கு ரூ.1 கோடி நிதியுதவி 

சென்னை:  திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆடு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்...

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய உணவு முறை திட்ட அறிக்கையால் சர்ச்சை

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய உணவு முறை திட்டம் குறித்த அறிக்கையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கான்பூரில் வரும் வியாழன் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, கிரிக்கெட் அணிகளின் புதிய உணவு முறை குறித்த...

Latest news

- Advertisement -spot_img