Tag: ops

புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு – ஓபிஎஸ் மீது நடவடிக்கை! திமுக எம்எல்ஏ சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

சென்னை: அதிமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட புளியந்தோப்பு கே.பி.பூங்கா குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு தொடர்பாக, திமுக எம்எல்ஏ பரந்தாமன் சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை…

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்! ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக சலசலப்புகள்…

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும்…

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 28-ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்! ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!

சென்னை: திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. “விடியல்” தரப்போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த…

குளறுபடிக்கு இடையே அதிமுக ஆலோசனைக் கூட்டம் மதிய வேளையில் தொடங்கியது.

சென்னை: அதிமுக சார்பில் இன்று காலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல்…

அதிமுக பொதுக்குழு வழக்கு: சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கியது நீதிமன்றம்..

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்iக எதிர்த்து அதிமுக நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில் சசிகலா பதிலளிக்க அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக…

119வது பிறந்தநாள்: காமராஜரின் உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை

சென்னை: காமராஜரின் 119வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, கருப்பு…

தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும்! ஓபிஎஸ்…

சென்னை: தேசநலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அஇஅதிமுக – பாஜக கூட்டணி தொடரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் அறிவித்து உள்ளார்.…

கூட்டணி ‘டமார்’: சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பாஜக இடையே தீவிரமடைந்த மோதல்…

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது தொடர்பாக, அதிமுக பாஜக இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…