மும்பையில் இருவர் பாதிப்பு : இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 23 ஆக அதிகரிப்பு
மும்பை மும்பையில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி இந்தியாவில் மொத்த பாதிப்பு 23 ஆக அதிகரித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் மகாராஷ்டிராவில் அதிகரித்து வரும் நிலையில், அண்மையில்…