ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும்! எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின்
சென்னை: ஒரு சிறந்த அரசாங்கம் விற்பனைக் களத்தில் ஈடுபடுவதற்குப் பதிலாக நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று எல்ஐசி விற்பனை குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். எல்.ஐ.சி…