Tag: modi

பிரதமர் மோடிக்கு நோபல் ? பரிசுக் குழுத் துணைத் தலைவர் திட்டவட்ட மறுப்பு… பீஸ் பீஸாகிப் போன செய்தி…

அமைதிக்கான நோபல் பரிசுப் போட்டியாளர்களில் பிரதமர் மோடியின் பெயர் உள்ளதாக வெளியான செய்தியை நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்தியா வந்துள்ள நோபல் பரிசுக் குழுத் துணைத் தலைவர் அஸ்லே டோஜே, பிரபல ஆங்கில…

சென்னை விமான நிலையம் : புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை மார்ச் 27 ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார். சுமார் 25 லட்சம் சதுர அடியில் 2,400 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான…

குடியரசுதலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார். ராஷ்டிரபதி பவனில் இரு தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது இருவரும் சமீபத்திய அரசியல் நிகழ்வுகள், அரசு திட்டங்கள் குறித்து இருவரும் ஆலோசனை…

இன்று பிரதமரை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை இன்று அமைச்சர் உதயநிதி சந்திக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று புறப்பட்டுச் சென்றார். கடந்த டிசம்பர் மாதம் அமைச்சராக…

ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலை இன்று நாட்டுக்கு அர்பணிப்பு

தும்கூரு: ஆசியாவிலேயே மிகப்பெரிய ஹெலிகாப்டர் தயாரிப்பு ஆலையாக கருதப்படும் கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தின் ஆலையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு இந்த ஆலை கட்டுமான பணியை பிரதமர் மோடி அடிக்கல்…

பரிட்சை சர்ச்சை : CwSN மாணவர்கள் குறித்து அலட்டிக்கொள்ளாத பிரதமர் மோடியின் PPC2023

பரிட்சாபே சர்ச்சா என்ற பெயரில் 2018ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிவரும் சம்பிரதாய உரை ஆறாவது முறையாக இந்த ஆண்டும் நடைபெற்றது. இந்த உரையாடலில் ஒரு சம்பிரதாயத்துக்குக் கூட சிறப்பு உதவி தேவைப்படும் குழந்தைகள்…

குஜராத் கலவரத்தில் தொடர்பாக மோடி குறித்த பிபிசி டாக்குமெண்டரி… வீடியோ லிங்கை மத்திய அரசு தடை செய்தது…

குஜராத் கலவரம் தொடர்பாக மோடி குறித்து “India: The Modi Question” என்ற டாக்குமெண்டரி படத்தை பி.பி.சி. செய்தி நிறுவனம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க குஜராத் மாநில காவல்துறை முயற்சி மேற்கொள்ளாமல்…

நாக்பூர் மெட்ரோவில் டிக்கெட் எடுத்து பயணித்த பிரதமர் மோடி

நாக்பூர்: டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மகாராஷ்டிரா சென்ற பிரதமர் மோடி, நாட்டின் 6-வது வந்தே பாரத் ரயிலை நாக்பூர்-பிலாஸ்பூர் இடையே பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில், 5 வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வந்த சூழலில், 6…

குஜராத் சட்டமன்ற தேர்தல் வெற்றி மூலம் நரேந்திர மோடியை விட அதிக செல்வாக்கை பெற்ற பூபேந்திரபாய் படேல்…

விஜய்ரூபானி ராஜினாமாவை தொடர்ந்து ஓராண்டுக்கு முன் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற பூபேந்திரபாய் படேல் பாஜக-வை மாபெரும் வெற்றிக்கு இட்டு சென்றுள்ளதோடு மூன்று முறை முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு கூட கிடைக்காத சாதனை வெற்றியை பெற்றிருக்கிறார். 1985 ம் ஆண்டு காங்கிரஸ்…

பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க 4ந்தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர்…

சென்னை: பிரதமர் மோடி தலைமையில் டிசம்பர் 5ந்தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க டிசம்பர் 4ந்தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். ஜி20 நாடுகளின் தலைமை பதவியை பெற்றுள்ள இந்தியா, வரும் 2023ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 மாநாட்டை நடத்த…