இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொண்ட அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்…
சென்னை: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்த வாரம் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது என்றும், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவது குறித்து…