Tag: kerala

கேரளக் கோவிலின் வருடாந்திர திருவிழாவில் ஆண்கள் பெண்களைப் போல் உடையணிந்து வழிபடும் வினோத வீடியோ

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் பெண்களைப் போல் உடையணிந்து அலங்காரம் செய்து வழிபடும் வினோதம் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சமயவிளக்கு திருவிழா இந்த ஆண்டு மார்ச் 24 மற்றும் 25ம்…

கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கேரளாவில் அரசு பேருந்து- கார் மீது மோதி பயங்கர விபத்து

பத்தினம்திட்டா: கேரளாவில் அரசு பேருந்து ஒன்று அதிவேகமாக கார் மீது மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தின் கீழவாளூர் பகுதி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. அந்த…

10, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை – கேரள கல்வித்துறை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு துவங்கும் தேதியை கல்வித்துறை இன்று அறிவித்து உள்ளது. அந்த வகையில் 10ம் வகுப்பு தேர்வுகளானது 2023-ம் ஆண்டு மார்ச் 9-ம் தேதி…

பத்திரிகையாளரை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான்… ஆளுநர் மாளிகையை நோக்கி நாளை பேரணி

ஆளுநர் மாளிகை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை மிரட்டிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை வேந்தர்கள் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளுநருக்கும் இடையே…

நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத் (21) என்பவரை 27 வயது இளைஞர் ஹக்கீம் அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.…

எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பெண் யானை…

தமிழக கேரள எல்லையான வாலையாறில் யானைகள் அவ்வப்போது ரயில் பாதையை கடப்பதும் ரயில் விபத்தில் சிக்குவதும் வழக்கமாக நடைபெறுகிறது. நேற்றிரவு கன்னியாகுமரியில் இருந்து அசாம் நோக்கி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் வாலையாறு கஞ்சிக்கோடு இடையே உள்ள கொட்டாம்பட்டி எனும் இடத்தில்…

கேரளாவில் விபத்து: 9 மாணவர்கள் உயிரிழப்பு

பாலக்காடு: கேரளாவின் பாலக்காட்டில் நடந்த சாலை விபத்தில் மாணவர்கள் உயிரிழந்தனர். கேரள அரசுப் பேருந்தும் பள்ளி மாணவர்கள் சென்ற சுற்றுலாப் பேருந்தும் மோதி ஏற்பட்ட விபத்தில் 45 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பத்துக்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்…

ராகுல் காந்தி தான் கேப்டன் அசோக் கெலாட் பேச்சு…

“ராகுல் காந்தி பெயரை கேட்டு மக்கள் ஒற்றுமையாக எழுச்சியுடன் திரண்டு வருவதை அனைவரும் கண்கூடாக பார்க்க முடிகிறது, அவர் தொண்டர்களின் கேப்டன்” என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் 15 வது நாள் பாதயாத்திரை முடிவில்…

செப். 23 ராகுல் காந்தி டெல்லி பயணம்… காங்கிரஸ் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசனை…

இந்திய ஒற்றுமை பயணத்தின் 14 வது நாள் பயணத்தை இன்று கொச்சியில் துவங்கியுள்ள ராகுல் காந்தி நாளை மறுதினம் (செப். 23) டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் சனிக்கிழமை துவங்க…