- Advertisement -spot_img

TAG

kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மழை நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தினருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். கன்யாகுமரி மாவட்டத்தில் பெய்துள்ள கனமழையால் பலர் வீடுகள் இழந்துள்ளனர்.  ஏராளமான அளவில் பயிர்கள் முழுகி பாழாகின.  இதனால்...

பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் சோதனை: ரூ.10,500 பறிமுதல் செய்த பறக்கும் படை

கன்னியாகுமரி: பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு வருவோருக்கு பணம் கொடுத்தவரிடம் ரூ.10,500ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 6ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் திமுக, அதிமுக, மநீம, அமமுக,...

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் – காங்கிரஸ் உறுதி

சென்னை: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி வெல்வோம் என்று காங்கிரஸ் உறுதியாக தெரிவித்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் திமுக...

அங்கன்வாடி ஊழியர்கள் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்: 3வது நாளாக நீடிப்பு

கன்னியாகுமரி: அங்கன்வாடி ஊழியர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.   அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். முறையான ஓய்வூதியம்...

திருவள்ளுவரை அவமதிக்கும் அதிமுக அரசு : கனிமொழி கடும் கண்டனம்

கன்யாகுமரி கன்யாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று கனிமொழி எம் பி மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளார். திருக்குறளை எழுதிய திருவள்ளுவரைத் தமிழர்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரும்  போற்றி வருகின்றனர்.  திருக்குறளை உலகப்...

கன்னியாகுமரியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு

கன்னியாகுமரி: ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவை சிகிச்சை செய்ய அனுமதி அளித்த மத்திய அரசின் முடிவை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக ஆயுர்வேத மருத்துவர்களுக்கு அளித்த அனுமதியை அரசு வாபஸ்...

பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கன்னியாகுமரி: பள்ளிகள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில்...

“வேலை கிடைத்தால் உயிர்த்தியாகம் செய்கிறேன்”: கடவுளுக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தற்கொலை செய்த இளைஞர்..

  நாகர்கோயில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள ஏழுவிளையை சேர்ந்த நவீன், பொறியியல் பட்டதாரி ஆவார். பல ஆண்டுகளாக வேலை கிடைக்காததால் விரக்தியில் இருந்து வந்தார். அதன் உச்சமாக ‘’ எனக்கு வேலை கிடைத்தால்...

குமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில் 8 மாத பெண் குழந்தை கடத்தல்

குளச்சல் குளச்சல் பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்த நரிக்குறவ தம்பதியரின் 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜா மற்றும் புஷ்பவல்லி தம்பதியர் நரிக்குறவர் வகுப்பை சேர்ந்தவர்கள். நேற்று கன்னியாகுமரி...

கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன்: விஜய் வசந்த் பேட்டி

மார்த்தாண்டம்: கட்சி முடிவெடுத்தால் கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுவேன் என்று மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த் கூறி உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்...

Latest news

- Advertisement -spot_img