ஆட்சியாளர்களை ஆதரிக்கிறது என் கடமை: மதுரை ஆதீனம் கலகல பேட்டி பேட்டி (தொடர்ச்சி)
ஆன்மிகத்தில் இருப்பவர் அரசியலுக்கு வரலாமா என்பது மட்டுமல்ல.. முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது அமைச்சர்களைவிட அதிகமாக முதுகு வளைந்து கும்பிடு போட்டாரே என்று விமர்சிக்கிறார்களே.. அதெல்லாம் தப்பே இல்லை.…