Tag: indian

தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினால், ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்

புதுடெல்லி: ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே…

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார்

சென்னை: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முதலாவது இயக்குனர் நாகசாமி காலமானார். அவருக்கு வயது 91. 91 வயதான வரலாற்றாசிரியர் மற்றும் அறிஞரான இவர், தமிழ்நாடு தொல்லியல்…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…

நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த லடாக் ராணுவ வீரர்கள்

லாடக்: பொங்கல் திருநாளை முன்னிட்டு லடாக் உள்ள ராணுவ வீரர்கள் நாட்டு மக்களுக்குப் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திராஸ், கார்கில் மாவட்டத்தில் பணியாற்றும் இந்திய ராணுவ வீரர்கள்…

கொரோனா பாதிப்பு – இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து 8 இந்திய வீரர்கள் விலகல்

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள்…

கோவையில் ஜார்க்கண்ட் பெண் தொழிலாளி மீது தாக்குதல்

கோவை: கோவை மாவட்டம் சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாகத் தாக்கும் காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில்…

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்: இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி

டாக்கா: வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ரிகர்வ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் வங்கதேச…

இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வாலை நீக்கினார் இயக்குனர் ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் 1996 ம் ஆண்டு வெளிவந்து வசூலை வாரிக்குவித்த படம் இந்தியன். கமலஹாசன் நடித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கடந்த இரண்டாண்டுகளுக்கு மேலாக…

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட்டை பி.சி.சி.ஐ நியமனம் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்துவருகிறார். அவருடைய…

இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை…