Tag: indian

கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோவை வெளியிட்டார் ரஜினிகாந்த்…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலக நாயகன் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் இன்ட்ரோ வீடியோவை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் வெளியான, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்ற…

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் இந்திய குடியுரிமை பெறும் கனவு நிறைவேறியது

பாலிவுட் திரையுலகில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள அக்‌ஷய் குமார் தனது கனடிய குடியுரிமையை துறந்து இந்திய குடியுரிமை பெற்றுள்ளார். இந்திய குடியுரிமை பெறுவதற்காக அமெரிக்கர்களும் மேலும் பல வெளிநாட்டினர்களும் விண்ணப்பித்துள்ள நிலையில் அக்‌ஷய் குமாருக்கு இந்திய…

பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்கு சிங்கப்பூரில் 18 ஆண்டுகள் சிறை

சிங்கப்பூர் பணிப்பெண்ணை பலாத்காரம் செய்த இந்தியருக்குச் சிங்கப்பூரில் 18  ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை அனுபவித்து மறுபடியும் அதே குற்றம் புரிபவர்களுக்கு சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.  இந்தியாவை சேர்ந்த மார்க் கலைவாணன் என்பவர் பாலியல் பலாத்கார வழக்கில் 16 வருடம்…

புளோரிடாவில் இந்தியப் பெண் மரணத்துக்கு காரணமான பாரா-சைலிங் விபத்து… ஓராண்டுக்குப் பிறகு மேலும் ஒரு வழக்கு பதிவு…

புளோரிடா மாகாணத்தில் நடைபெற்ற பாரா-சைலிங் விபத்தில் இந்திய பெண் ஒருவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் வசித்து வரும் ஸ்ரீனிவாசராவ்…

தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் – மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை

புதுடெல்லி: தங்களது போராட்டத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய மல்யுத்த சம்மேளத்தினத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது பாலியல் குற்றச்சாட்டைக் கூறியுள்ள வீராங்கனைகள், அவரைக் கைது செய்யும்படி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு…

அமெரிக்க வாழ் இந்தியர் சி ஆர் ராவுக்கு கணிதத் துறை நோபல் பரிசு

2023ம் ஆண்டுக்கான சர்வதேச புள்ளியியல் விருது இந்தியரான சி.ஆர். ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கணிதம் மற்றும் புள்ளியியல் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் இந்த விருது நோபல் பரிசுக்கு சமமாகக் கருதப்படுகிறது. 102 வயதாகும் கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ்…

மகளிர் டி20 உலகக்கோப்பை: இந்திய அணி அபார வெற்றி

கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி…

சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை சார்வி

இந்தோனேசியா: இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், சர்வதேச செஸ் போட்டியில், 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளார். ஆசிய யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய இந்திய வீராங்கனை சார்வி அனில்குமார், 5 தங்கம், 1 வெள்ளி…

வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்து இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர்…

தென் கொரியாவைச் சேர்ந்தவரை இந்திய நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்ற அனுமதிக்கலாமா ? கருத்து கேட்டு இந்திய பார் கவுன்சில் கடிதம்

தென்கொரியாவைச் சேர்ந்த டேயோங் ஜங் இந்திய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்ய டேயோங் ஜங் மனு செய்துள்ளார். டேயோங் ஜங் மற்றும் டெல்லி பார் கவுன்சில் இடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து…