Tag: from

நாளை முதல்  வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை – சவுதி அரசு அறிவிப்பு

ரியாத்: வெளிநாட்டு யாத்திரிகர்கள் மெக்காவுக்குச் செல்ல தடை இல்லை என்று சவுதி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்த…

கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் – அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்…

ஆக. 5 முதல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயம்: தமிழக சுகாதாரத்துறை

சென்னை: ஆக. 5 முதல் கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை கட்டாயப்படுத்தப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இது…

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா…

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 

லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…

நாளை முதல் இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் பயிற்சி

டோக்கியோ: கொரோனா தனிமைப்படுத்துதல் தேவையின்றி இந்திய துப்பாக்கி சுடும் வீரா்கள் வரும் 19-ஆம் தேதி முதல் டோக்கியோவில் போட்டி நடைபெறும் இடத்தில் பயிற்சி மேற்கொள்ள உள்ளனா். நேற்று…

2  எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா

புதுடெல்லி: இரண்டு எம்.எச் -60 ஆர் ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. இந்தியக் கடற்படைக்கு 24 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதற்காக இந்திய…

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு நாளை முதல் பயணச்சீட்டு – போக்குவரத்து அதிகாரிகள் தகவல்

சென்னை: அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு நாளை முதல் பேருந்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும் என போக்குவரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சராக கடந்த மே…

குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

குஜராத்: குஜராத்தில் ஜூலை 15 முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். குஜராத்தில் நேற்று 62 பேருக்கு கரோனா தொற்று…

நவ. 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா

புதுடெல்லி: வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும்…