- Advertisement -spot_img

TAG

from

பணிச்சுமை காரணமாகக் கோலி ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் – பயிற்சியாளர் 

புதுடெல்லி:  பணிச்சுமை காரணமாகக் கோலி  இந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு செய்தார் என்று கோலியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,  ஐபிஎல் 2021க்கு பிறகு பேட்ஸ்மேன் ஆர்சிபி அணித்தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு பணிச்சுமையே காரணம் என்றும்,  அவர் ஓய்வு பெறும் வரை, அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட...

பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்த இந்து குடும்பத்தினர் சிறை பிடிப்பு 

புதுடெல்லி:  பாகிஸ்தான் மசூதியில் தண்ணீர் பிடித்ததற்காக இந்து குடும்பத்தினர் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்துப்  பேசிய விவசாயி ஆலம் ராம் பீல்,  இந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பிரதமர் இம்ரான்கானின் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினருடன்...

அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – பெல்ஜியம் அரசு அறிவிப்பு 

பிரஸ்ஸல்ஸ்:  அக்டோபர் 1 முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. சயின்சானோ பொதுச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட கோவிட் -19 தடுப்பூசி புள்ளிவிவரங்களின்படி,  8.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுகாதார மையங்கள், விமான நிலையங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து...

இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை:  9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட 14 நாட்களில் இதுவரை 83 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் – முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து

சென்னை: மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரத்தை வழங்கினால், ஜனநாயகம் வலுப்பெறும் என்று  முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் ஆர்.பி.ஐ ஆளுநர் ரகுராம் ராஜன்,  அதிகாரப் பரவலாக்கலின் அவசியம் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.தியாக ராஜனுடன் மெய்...

டார்க் சாக்லேட்டில் விநாயகர் சிலை செய்து அசத்திய லூதியானாவை சேர்ந்த இனிப்பகம்

பஞ்சாப்:  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு டார்க் சாக்லேட்டில் விநாயகர் சில செய்து லூதியானாவை சேர்ந்த இனிப்பகம் அசத்தியுள்ளது. இந்த சிலை குறித்து அடுமனையின் உரிமையாளர் ஹர்ஜிந்தர் சிங் குக்ரேஜா கூறுகையில், "நாங்கள் 2015 முதல் சாக்லேட்டில் விநாயகர் சிலையைத் தயாரித்து வருகிறோம் என்றும், இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், பண்டிகைகளைக் கொண்டாட வேண்டும் என்று...

கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் 

சென்னை:  கால்நடை மருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  கால்நடை மருத்துவ படிப்புகளில்...

மேற்குவங்க இடைத்தேர்தல்:  பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

சென்னை: மேற்குவங்க இடைத்தேர்தலில் பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட உள்ளார். மேற்குவங்க சட்டப் பேரவைத் தேர்தலில் ம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. மொத்தமுள்ள 294 இடங்களில் 213 தொகுதிகளை அக்கட்சி கைபற்றியது. தீவிர பிரச்சாரம் செய்த போதிலும்...

தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய ‘நல்லாசிரியர்’ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்களுக்குத் தேசிய 'நல்லாசிரியர்' விருதைக் காணொலி வாயிலாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்திய அரசு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருதினை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு தேர்வான 44 ஆசிரியர்கள் பட்டியல்...

கோவா கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில் 14 மீனவர்கள் மீட்பு 

பனாஜி:  கோவா வெல்சாவ் கடற்கரையில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் 14 மீனவர்கள் கடலிலிருந்து மீட்கப்பட்டனர். கடலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காகக் கோவா அரசின் சுற்றுலாத்துறை சார்பாகச் செயல்படும் முகவாண்மையான த்ருஷ்டி லைஃப் சேவர்ஸ், கடலில் சிக்கித் தவித்த மீனவர்களை மீட்டுள்ளது. 2...

Latest news

- Advertisement -spot_img