Tag: for

முழு ஊரடங்கு விதியை மீறிய உணவகத்திற்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே முழு ஊரடங்கு விதியை மீறிய செயல்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள உணவகத்தில் முழு ஊரடங்கு விதியை…

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது.…

முதல் முறையாக புதிய போர் சீருடையை காட்சிப்படுத்திய இந்திய ராணுவம்

புதுடெல்லி: முதல் முறையாக புதிய போர் சீருடையை இந்திய ராணுவம் காட்சிப்படுத்தியுள்ளது. இந்திய ராணுவம் நிறுவப்பட்ட 74-வது நாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இந்திய…

எளிமையாக நடந்த தஞ்சைப் பெரிய கோவில் கோ பூஜை

தஞ்சாவூர்: மாட்டுப் பொங்கலை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவில், நந்தியம் பெருமானுக்கு 200 கிலோ காய்கனிளால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. ஆண்டுந்தோறும் மாட்டுப் பொங்கல் அன்று…

திருச்சி ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி இரு சக்கர வாகனத்தை பரிசாக பெற்றார் யோகேஷ்

திருச்சி: திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டில் 12 மாடுகளை அடக்கி முதலிடம் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் என்பவருக்கு இருசக்கர வாகனம் பரிசு வழங்கப்பட்டது. தமிழகம்…

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில்…

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

பஞ்சாப்: பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சி…

தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு அரசின் காமராசர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2022-ஆம் ஆண்டிற்கான ஐய்யன் திருவள்ளுவர்…

பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

லண்டன்: போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளதால், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் பிரதமர்…

கொரோனா பாதிப்பு – இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து 8 இந்திய வீரர்கள் விலகல்

புதுடெல்லி: இந்திய பேட்மிண்டன் நாயகன் கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்ட வீரர்-வீராங்கனைகள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்படுள்ளது. இதனையடுத்து இண்டியன் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து அவர்கள்…