Tag: EPS

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா நேரில் அஞ்சலி…!

சென்னை: மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், சசிகலாஉள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி…

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், இபிஎஸ் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். முதல்கட்டமாக இன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை…

அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம்

சென்னை: அதிமுகவின் இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் மகளிர் அணி செயலாளராக பா.வளர்மதி, இலக்கிய அணி செயலாளரான வைகைச் செல்வன் மற்றும்…

குளறுபடிக்கு இடையே அதிமுக ஆலோசனைக் கூட்டம் மதிய வேளையில் தொடங்கியது.

சென்னை: அதிமுக சார்பில் இன்று காலை எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தகவல்…

ஒரு பிபிஇ கிட்டுக்கு ரூ.200 கமிஷன்: எடப்பாடி ஆட்சியின் மற்றொரு மெகா ஊழல் அம்பலம்!

சென்னை: ஒரு கொரோனா பாதுகாப்பு உடை கொள்முதலில் (பிபிஇ கிட்) ரூ.200 கமிஷன் அடித்துள்ளது கடந்த அதிமுக ஆட்சி என்பது தெரிய வந்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சி…

சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ், ஓபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: சசிகலாவுடன் பேசிய மேலும் 5 அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். இதுதொடர்பாக…

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசுக்கு அதிமுக துணை நிற்கும்! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி…

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு எடுக்கும் நடவடிக்கைக்கு அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் உறுதி அளித்தார். அதுபோல, பாஜக…

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதாக 16பேர் அதிமுகவில் இருந்து நீக்கம்!

சென்னை:சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய தேனி மாவட்ட மீனவர் பிரிவு துணைச்செயலாளர் அழகர்சாமி உள்பட 15பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக இபிஎஸ், ஓபிஎஸ் கூட்டாக அறிவித்த்துள்ளனர்.…

சென்னை சொகுசு விடுதியில் ஒபிஎஸ் ஈபிஎஸ் 20 நிமிடம் திடீர் சந்திப்பு…

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சுமார் 20 நிமிடம் சந்தித்து பேசினர். இதனால் அவர்களுக்கு…

சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார் முன்னாள் முதல்வர்…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகிறார். தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று…