மலையில் இருந்து விழுந்த காமிராமேன் : உயிரைக் கொடுத்து காப்பாற்ற முயன்ற ரஷ்ய அமைச்சர்
நாரில்ஸ்க், ரஷ்யா ரஷ்யாவில் ஒரு நிகழ்வில் மலையில் இருந்து தவறி விழுந்த காமிராமேனை காப்பாற்ற முயன்ற அமைச்சர் உயிர் இழந்துள்ளார். ரஷ்ய நாட்டில் அமைச்சராகப் பதவி வகிப்பவர்…