சேலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் 2020 ம் ஆண்டு துவங்கப்பட்ட சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் இந்த ஆண்டுக்கான துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்த ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஸ்டேடியத்தில் ஐ.பி.எல்....
பர்மிங்காம்:
காமன்வெல்த் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்...
போர்ட் ஆப் ஸ்பெயின்
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றி உள்ளது.
மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு...
இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடைபெற உள்ள...
போலி கிரிக்கெட் லீக் நடத்தி ரஷ்யாவில் இருந்து பந்தயம் கட்டியவர்களை ஏமாற்றிய விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குஜராத் மாநிலம் வாத்நகர் தாலுகா மோலிபூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கிரிக்கெட் மைதானம்...
கொரோனா காலகட்டத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக பி.சி.சி.ஐ. சிறப்பாக செயலாற்றியதற்கு பரிசாக 2023-27 ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமை ரூ. 48,390 கோடிக்கு ஏலம் போனதாக பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் " இந்திய அணியை பல வருடங்களாக வழி நடத்தியதற்கு...
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி மகள் அதியா ஷெட்டிக்கும் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எனது மகளின் திருமணம் எனது ஆசியுடன் இந்த ஆண்டு...
டிரினிடாடியன்:
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கீரோன் பொல்லார்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் கீரோன் பொல்லார்டுக்கு தற்போது 34...
அஸ்வின் ரவிச்சந்திரனுடன் "கம்பாக் டேல்ஸ்" என்ற தலைப்பில் கருண் நாயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகிய இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்ட வீடியோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில்...