2023-24 ஆண்டு இந்திய அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஆர் அஸ்வின், முகமது. ஷமி, முகமது. சிராஜ், கேஎல் ராகுல், ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா.

சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்,

ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், கே.எஸ்.பாரத், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்கள் அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான சீசனில் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர்.