Tag: corona

தமிழகத்தில் இன்று மட்டும் 5693 பேருக்கு கொரோனா: 5 லட்சத்தை கடந்த ஒட்டுமொத்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று 5,693 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி இன்று…

அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா, முழு உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து உள்ளது. ஆகஸ்டு 2ம் தேதி கொரோனா வைரஸ் காரணமாக அவர்,…

13/09/2020:  சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 47 ஆயிரத்து 591 ஆக உயர்ந்தது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 16,351 பேருக்கு கொரோனா…

மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்தில் தர்ப்பணம், அக்னி தீர்த்தம் உள்பட தீர்த்தங்களில் புனித நீராடவும் தடை!

சென்னை: மகாளய அமாவாசையையொட்டி, அன்றைய தினம் பக்தர்கள் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் தர்பபணம் செய்வதற்கும், அக்னி தீர்த்த கடலில் நீராடுவது உள்பட புனித தீர்த்தங்களில் நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.…

13/09/2020 7 AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.89 கோடியை கடந்து சென்றுகொண்டிருக்கிறது. தொற்று பாதிப்பில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷியா, பெரு நாடுகள் முன்னணியில் உள்ளது. உயிரிழப்பும்…

12/09/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. இன்று ஒரேநாளில், புதிதாக மேலும் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள தால்,…

கொரோனா: சென்னையில் இன்று மேலும் 978 பேருக்கு பாதிப்பு…

சென்னை: தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் இன்று 5,967 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது. அதிக…

கொரோனா: தமிழகத்தில் இன்று 5,495 பேர் பாதிப்பு, 76 பேர் உயிரிழப்பு!

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்டம்பர் 12) ஒரே நாளில் 5,495 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்…

12/09/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 2.86 கோடியாக உயர்வு…

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு 2.86 கோடியாக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இன்று (12ந்தேதி)…

11/09/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்!

சென்னை: தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 82 ஆயிரத்து 891 பேருக்கு கொரோனா பரிசோதனை…