உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.54 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,54,02,587 ஆகி இதுவரை 27,55,778 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,70,788 பேர்…