Tag: Corona virus

கொரோனா குறைந்ததால்தான் டாஸ்மாக் திறக்கப்படுகிறது! சேலத்தில் ஸ்டாலின் விளக்கம்…

சேலம்: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகளுடன்…

கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது! தமிழகஅரசு

சென்னை: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் நிவாரணம் பெற வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் பெற்றோரை இழந்த அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு நிவாரணம் கிடையாது…

+2தேர்வு நடத்த பெற்றோர்கள் ஆதரவு: கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த 60 சதவிகித பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், இதுகுறித்து முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் ஆலோசனைக்…

கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மக்களே குரல் எழுப்புங்கள்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசியை இலவசமாக செலுத்த மக்களே குரல் எழுப்புங்கள் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்துவதற்கு…

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா: 24மணி நேரத்தில்1,27,510பேர் பாதிப்பு 2,795 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே மாதத்தில் 3லட்சம் வரை தினசரி பாதிப்பு உயர்ந்த நிலையில், படிப்படியாக குறைந்து,…

ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி; வளம் மிகுந்த தமிழ்நாட்டை அமைப்போம்! ஸ்டாலின் – வீடியோ

சென்னை: கொரோனா தொற்றை வெல்வோம் வளமான தமிழகத்தை அமைப்போம்’ என தமிழக மக்களுக்கு விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் காணொளி காட்சி (வீடியோ)…

சின்னத்திரை புகழ் நடிகர் – தயாரிப்பாளர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு!

சென்னை: சின்னத்திரை புகழ் நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா 2வது அலையின் தாக்கம்…

இந்தியாவில் இன்னும் 50% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை! சுகாதார அமைச்சகம் தகவல்

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், நாட்டில் கிட்டத்தட்ட 50 சதவீத மக்கள் முகக்கவசம் அணிய மறுத்து வருகின்றனர் என்று…

25 தனியார் மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகளை 25 தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கினார் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கொரோனா நோயாளிகளுக்கு பயனளிக்கும்…

‘சடலங்கள் ஆற்றில் மிதக்கின்றன; நீங்கள் விஸ்டாவை மட்டுமே பார்க்கிறீர்கள்!’ மோடியை கடுமையாக சாடிய ராகுல்காந்தி

டெல்லி: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் மிதக்கின்றன. ஆனால் பிரதமர் மோடி, புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் வீடு கட்டும் திட்டமான விஸ்டாவை மட்டுமே பார்க்கிறார் என்று…