நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்புக்கு உள்ளான நீர்நிலைகளின் எண்ணிக்கை, வெளியேற்றப்பட்ட எண்ணிக்கை மற்றும் ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை ஆகியவற்றைப் பட்டியலிட்டு டிசம்பர் 8 ஆம் தேதிக்குள்…