சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 117 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,180 ஆகி உள்ளது

இன்று சென்னையில் 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 5,58,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்துள்ளார்.  இதுவரை 8,611 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 114 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,48,357 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,180 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 27,27,635 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 118 உடன் முதல் இடத்தில் உள்ளது.