பாலிவுட் நடிகர் சன்னி தியோலின் ரூ. 56 கோடி சொத்து ஏலத்துக்கு வந்தது… அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மாயம்…
பாஜக எம்.பி.யும் பாலிவுட் ஆக்சன் ஹீரோவுமான சன்னி தியோலின் 56 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஏலத்துக்கு வந்ததாக பேங்க் ஆப் பரோடா வங்கி நேற்று அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் இந்த…