பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக இன்று மரணமடைந்தார்.

32 வயதான மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே-வின் மறைவு அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லாக் அப், ஃபியர் ஃபேக்டர்: கத்ரோன் கே கிலாடி 4 மற்றும் பிக் பாஸ் சீசன் 7 உள்ளிட்ட பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவரான பூனம் பாண்டே-வின் மரணம் குறித்து அவரது மேலாளர் உறுதி செய்தார்.