Tag: BJP

அதிமுக கூட்டணியில் இருந்து விலகலா? நிர்வாகிகளை அவசரமாக அழைத்துள்ளது தேமுதிக…

சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு குறைந்த இடங்களே ஒதுக்க முடியும் என கூறப்பட்டுள்ளதால், அடுத்தகட்டநடவடிக்கை எடுப்பதுகுறித்து முடிவு செய்ய கட்சி நிர்வாகிகளின் அவசர கூட்டத்துக்கு தேமுதிக தலைமை…

பாஜக, தேமுதிக முரண்டு: அதிமுக கூட்டணியில் இழுபறி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. பாமகவுக்கு 23 தொகுதிகளை…

மூன்றாம் அணி – பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும்- ப.சிதம்பரம் விமர்சனம்

சிவகங்கை: மூன்றாம் அணி பாஜகவிற்கு மறைமுக உதவி செய்யும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதி அமைச்சர்…

குடியரசு தினத்தன்று பாஜகதான் கலவரத்தை நடத்தியது : அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மீரட் டில்லியில் குடியரசு தினத்தன்று நடந்த கலவரத்தை பாஜகவினரே திட்டமிட்டு நடத்தியதாக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக…

ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த கல்யாணசுந்தரம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ப்பு

புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி அமைச்சர் பதவியிழந்த புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கல்யாண சுந்தரம் பாஜகவில் இணைந்தார். புதுச்சேரிக்கு உள்பட்ட காரைக்காலில்,…

திமுகவின் மிதப்பு – சசிகலாவின் தவிப்பு: தமிழக தேர்தல்களத்தில் 2016ம் ஆண்டைப்போல 4 அணிகள் உருவாகுமா?

‘தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. அதன்படி ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பின்னர் சுமார் ஒரு மாதம் கழித்து மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை…

மேற்குவங்க தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: பாஜக மீது மமதா குற்றச்சாட்டு

கொல்கத்தா: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜக பணப்பட்டுவாடா செய்து வருவதாக மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.…

இளம்பெண் பலாத்கார வழக்கில் தொடர்புடைய பாஜ நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்

மத்திய பிரதேசம்: இளம்பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமையாசிரியர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில்தொய பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து…

அதிமுக கூட்டணியில் இணைய அமமுகவுக்கு வாய்ப்பு இருக்கிறதா? பாஜக பதில்

டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுகவை சேர்ப்பது பற்றி அதிமுக தலைவர்களான எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பாஜக தேசிய…

கடவுளின் பெயரை வைத்துக் கொண்டு பாஜக அரசியல் செய்கிறது: சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு: கடவுளின் பெயரை கொண்டு மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி பாஜக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…