‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…’ என, பா.ஜ., எம்.பி., கிரோன் கெர் சர்ச்சைப் பேச்சு… மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் ஆர்பாட்டம்
‘வாக்காளர்களை செருப்பால் அடிக்க வேண்டும்…’ என சண்டிகர் பா.ஜ.க. எம்.பி., கிரோன் கெர் பேசியது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். சண்டிகரில் உள்ள கிஷன்கர் பகுதியில் புதனன்று (மார்ச் 15) நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக…