Tag: BAN

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு : அரசியல் கட்சியினர் வரவேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தடை நடவடிக்கை தொடரும்…

தேர்தலில் கிரிமினல்கள் போட்டியிட ஏன் தடை விதிக்கக் கூடாது? : சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை தேர்தல்களில் குற்றவாளிகள் போட்டியிடுவதை ஏன் தடை செய்யச் சட்டம் இயற்றக் கூடாது என மத்திய அரசைச் சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கு தடை விதிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதியில்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து…

ஆன்லைன் சூதாட்ட தடை வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணை

சென்னை ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்ய அளிக்கப்பட்ட வழக்கு மனு விசாரணை வரும் செவ்வாய் அன்று நடக்கும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடெங்கும் ஆன்லைன் மூலம்…

அமெரிக்காவிலும் டிக் டாக் தடை விதிக்கப்படும்: டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: டிக் டாக் செயலியை அமெரிக்காவிலும் தடை செய்யப் போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவும் சிறிய வீடியோ…

சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா யோசனை : அரசு செயலர் அறிவிப்பு

வாஷிங்டன் சீன செயலிகளைத் தடை செய்ய அமெரிக்கா ஆலோசித்து வருவதாக அரசுச் செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் சீன தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள்…

ஆனி மாத பௌர்ணமி: கிரிவலம் வர பக்தர்களுக்கு தடை – ஆட்சியர்

திருவண்ணாமலை: ஆனி மாத பௌர்ணமி இன்று தொடங்கி, நாளை காலை 11 மணிவரை உள்ளது, இந்த நிலையில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர்…

மன அழுத்தம் அளிக்கும் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை மாணவர்களுக்கு மன அழுத்தம் அளிக்கும் என்பதால் ஆன்லைன் வகுப்புக்களைத் தடை செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக…

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானங்கள் இயக்க தடை

பெங்களூர்: தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு விமானங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பரவியுள்ள கொரோனா வைரசிற்கு இதுவரை 2418 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…