Month: June 2020

நாடுகளின் கடல் உரிமைகள் – 1982 ஐ.நா. ஒப்பந்தமே அடிப்படை என்ற தென்கிழக்காசிய தலைவர்கள்!

மணிலா: கடந்த 1982ம் ஆண்டின் ஐ.நா. பெருங்கடல் ஒப்பந்தமே, தென் சீன கடலில் நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமைகளுக்கான அடிப்படையாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர் தென்கிழக்காசிய நாடுகளின்…

கொரோனா பாதுகாப்பு – தனி செயலியை உருவாக்கியுள்ளது சென்னை ஃபீனிக்ஸ் மால்..!

சென்னை: ஊரடங்கிற்கு பிறகு, சமூக இடைவெளி, தூய்மையான தரநிலைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிசெய்யும் வகையிலான ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது சென்னை வேளச்சேரியிலுள்ள ஃபீனிக்ஸ்…

பொருளாதார முடக்கத்திலும் டெல்லி-ஐஐடி மாணாக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், தேசியப் பொருளாதாரம் உட்பட, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், கேம்பஸ் வேலைவாய்ப்பில் தனது முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது டெல்லி ஐஐடி. இந்தாண்டு,…

நாளை காலை தனுஷ் படம் பற்றி புது அறிவிப்பு..

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஜகமே தந்திரம்’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்திருக்கிறார், மற்றும் கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர்…

திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா: நகராட்சி அலுவலகம் மூடல்

சென்னை: திருவேற்காடு நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது வரை 277 பேர் கொரோனா தொற்றால்…

ஐரோப்பிய யூனியனின் எல்லைகள் திறப்பு – எந்தெந்த நாடுகளுக்கு?

பாரிஸ்: சீனா, ஐப்பான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளுக்கு தனது எல்லைகளை ஜூலை 1 முதல் திறந்துவிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன். ஆனால், இந்தப் பட்டியலில், தற்போது…

நடிகை பூர்ணாவிடம் பிளாக்மைல்: 2 பேர் கைது..

அடங்கமறு, சவரக்கத்தி, காப்பான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்ப வர் பூர்ணா. சில தினங்களுக்கு முன் பூர்ணா வீட்டுக்கு வந்த ஒரு கும்பல் அவரை பெண் கேட்டதுடன்…

இந்தியாவின் முதல் தனியார் செயற்கைக்கோள் ராக்கெட் உருவாக்கம்: இஸ்ரோ உதவியை நாடும் ஸ்டார் அப்

சென்னை: சென்னையின் ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், இந்தியாவின் முதல் தனியார் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட்டை உருவாக்கி வருகிறது. மேலும் சோதனைகளை நடத்த இந்திய விண்வெளி…

திகார் சிறை – சக கைதியை குத்திக் கொன்ற 21 வயது சிறைவாசி!

புதுடெல்லி: திகார் சிறையில் தனது சக கைதியை குத்தி கொலை செய்துள்ளார் இன்னொரு கைதி. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் தனது தங்கை கற்பழிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில்…

சித்த வைத்தியர் சுப்ரமணியன் மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது : அரசு தகவல்

மதுரை கொரோனா சிகிச்சைக்காக சித்த வைத்தியர் சுப்ரமணியன் தயாரித்த இம்ப்ரோ மருந்தில் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து…